1126
குஜராத்தில் பிடிபட்ட சீன கப்பலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்தும் (ballistic missile) ஆட்டோகிளேவ் (Autoglave) எனும் முக்கிய பாகத்தை டிஆர்டிஓ (DRDO) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ...